இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
effusionபொழிவு
efficiency of an engineஎஞ்சினின்வினைத்திறன்
efficiency of captureசிறைப்பிடிப்பின்வினைத்திறன்
efficiency of counterஎண்ணியின்வினைத்திறன்
efficiency of heat enginesவெப்பவெஞ்சின்களின் வினைத்திறன்
efficiency of light sourcesஒளிமுதல்களின் வினைத்திறன்
effusion constantபொழிவுமாறிலி
effusometerபொழிவுமானி
eigen energyஐசன்சத்தி
eigen functionஐசன்சார்பு
eigen stateஐசனிலை
eigen vectorsஐசன்காவிகள்
eigen-values of matrixதாய்த்தொகுதியின் ஐகன்பெறுமானங்கள்
einstein photoelectric equationஅயின்சுதைனொளிமின்னியற்சமன்பாடு
einstein-bose distributionஅயின்சுதைன்போசர்ப்பரம்பல்
einstein-bose statisticsஅயின்சுதைன்போசர்ப்புள்ளிவிபரங்கள்
einstein-de haas effectஅயின்சுதைன்றியாசர்விளைவு
einsteins lawஅயின்சுதைனின்விதி
einsteins mass energy equivalentஅயின்சுதைனின்றிணிவுச்சத்திச்சமத்துவம்
eigen valueஐகன்பெறுமானம்
effusion(தாவ.) வழிந்துபோன, (வினை) ஊற்று, வெளிப்படுத்து, சிந்து, கொட்டு, இறை, வழி.

Last Updated: .

Advertisement