இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
elastic constantமீளுமைமாறிலி
elastic fatigueமீளுமை இளைப்பு
elastic hysteresisமீளுமைப்பின்னிடைவு
elastic limitமீளுமை எல்லை
einsteins theory of specific heatஅயின்சுதைனின்றன்வெப்பக்கொள்கை
einsteins time dilationஅயின்சுதைனினேரவிரிவு
einsteins transition probabilitiesஅயின்சுதைனினிலைமாறுநிகழ்ச்சித்தகவுகள்
elastic collisionமீள்சத்திமோதுகை
elastic isotropyமீள்சத்திச்சமவியல்பு
elastic scatteringமீள்சத்திச்சிதறல்
elastic solid theory of lightஒளியின்மீள்சத்தித்திண்மக்கொள்கை
elastic wavesமீள்சத்தியலைகள்
electretமின்னம்
electric absorptionமின்னுறிஞ்சல்
electric arcமின் வில்
einsteins principle of relativityஅயின்சுதைனின் சார்ச்சித்தத்துவம்
elastic fluidமீள்சத்திப்பாய்பொருள்
elastic relationமீள்சத்தித்தொடர்பு
elastic stringமீள்சத்தியிழை
elastic vibrationமீள்சத்தியதிர்வு

Last Updated: .

Advertisement