இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
fatty acidகொழுப்பமிலம்
faraday effectபரடேய் விளைவு
faradays laws of electrolysisபரடேயின்மின்பகுப்புவிதிகள்
faultபழுது பழுது
faultபிளவுப்பெயர்ச்சி
faraday dark spaceபரடேயிருளிடம்
faraday shieldபரடேய்பரிசை
faraday tubesபரடேய்குழாய்கள்
faradays butterfly-net experimentபரடேயின் வண்ணாத்திப்பூச்சிவலைப்பரிசோதனை
faradays ice pail experimentபரடேயின் பனிக்கட்டிக்குவளைப்பரிசோதனை
faradays laws of electromagnetic induction)பரடேயின் மின்காந்தத்தூண்டல்விதிகள்
faradays ring transformerபரடேயின் வளையமாற்றி
faradays tube of forceபரடேயின் விசைக்குழாய்
farenheit scale of temperatureவெப்பநிலையின் பரனைற்றளவுத்திட்டம்
fast electronவிரைவானவிலத்திரன்
faure cellபோர்க்கலம்
feathers ruleபெதரின் விதி
feed-back amplifiersபின்னூட்டும்பெருக்கிகள்
feeder lineஊட்டிக்கம்பி
fergusons methodபேகசனின்முறை
fermats principle of least timeபேமாவினிழிவுநேரத்தத்துவம்
faultபிளவுப் பெயர்ச்சி
faultகுற்றம், குறை, குறைபாடு, கறை, அமைப்புக்கோளாறு, பண்புக்கேடு, தோற்றக்கேடு, தவறு, தவறுகை, மீறுகை, குற்றச்செயல், தவறான செய்கை, குற்றப்பொறுப்பு, தீங்கின் காரணமாக குறைபாடு, வரிப்பந்தாட்டத்தில் பந்து சரியான இடத்தில் விழாமற் செய்யும் பிழைபட்ட பந்தடி, வேட்டை மோப்பக்கேடு, மோப்பக்கேட்டால் ஏற்படும் தடை, தந்தி இணைப்பில் மின்தடையூடாக ஏற்படும் இடைக்கசிவு வழு, (மண்.) பாறைத்தளங்களில் இடைமுறிவு, (வினை) குற்றங்காண், தவறிழை, குறைபடு, (மண்.) இடைமுறிவு உண்டுபண்ணு.

Last Updated: .

Advertisement