இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
ferromagnetismஇரும்புக்காந்தம்
fermi beta ray theoremபேமிபீற்றாக்கதிர்த்தேற்றம்
fermi pileபேமியடுக்கு
fermi plotபேமிபடம்
fermi selection rulesபேமிதேர்வுவிதிகள்
fermi-dirac distributionபேமிதிராக்கர்பரம்பல்
fermi-dirac statisticsபேமிதிராக்கர்புள்ளிவிவரவியல்
fermis principleபேமியின்றத்துவம்
fermis theory of electron gasபேமியினிலத்திரன் வாயுக்கொள்கை
ferromagnetic materialsஅயக்காந்தத்திரவியங்கள்
ferromagnetic mediaஅயக்காந்தவூடங்கள்
ferromagnetic substanceஅயக்காந்தப்பதார்த்தம்
ferys total radiation pyrometerபெரியின் முழுக்கதிர்வீசற்றீமானி
feynman diagramபெயின்மன் வரிப்படம்
ficks law of diffusionபிக்கின் பரவல்விதி
fictitious chargeகற்பனையேற்றம்
field actionமண்டலத்தாக்கம்
field coilsமண்டலச்சுருள்கள்
fermionபேமியன்
fidelityமெய்நிலை
fidelityமெய்ப்பற்று, அன்புறுதி, கடமைதறவாமை, கணவன் மனைவியர் பற்றுமாறா உறுதிப்பாடு, விசுவாசம், மெய்ம்மையின் மாறுபடாநிலை, மூலத்துக்கு மாறுபடா முற்றிசைவு.

Last Updated: .

Advertisement