இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
flaskகுடுவை
flint glassதீக்கற் கண்ணாடி
flash pointதீப்பற்றுநிலை
flexibilityஇளக்கம்
flexural rigidityவளைவுவிறைப்பு
flame speedசுவாலைக்கதி
flame temperatureசுவாலைவெப்பநிலை
flare spotsபொங்கியெரியுமிடங்கள்
flash bulbபளிச்சீட்டுக்குமிழி
flash spectrumபளிச்சீட்டுநிறமாலை
flask backதிரும்பிப்பளிச்சிடல்
flat noteபடுத்தற்சுரம்
flat responseமந்தத்தூண்டற்பேறு
flat spiralதட்டைச்சுருளி
flemings left hand ruleபிளெமிங்கினிடக்கைவிதி
flemings right hand ruleபிளெமிங்கின் வலக்கைவிதி
fletchers trolleyபிளெச்சிரினது துரொல்லி
flexural vibrationsவளைவதிர்வுகள்
flicker effectசிமிட்டுச்சத்தம்
flicker photometerசிமிட்டொளிமானி
flask(குப்பி) கோள்படல்
flaskகுடுவை, எண்ணெய்க்குடுவை, வேட்டைப்பையுறை, தோல் அல்லது உலோகத்தாலான வேட்டைக்காரரின் வெடிமருந்துக்குரிய பெட்டி, பிரம்பினால் வரிந்து பின்னப்பட்ட குறுகிய கழுத்தையுடைய எண்ணெய்க்கு அல்லது தேறலுக்கு உரிய இத்தாலியப் புட்டி வகை, பயணக்குடுக்கை, பயணம் செல்பவர்கள் தேறல்-சாராய வகைகள் கொண்டுசெல்லும் உலோகத்தாலான அல்லது தோலுறையுடன் கூடிய கண்ணாடியாலான புட்டி.

Last Updated: .

Advertisement