இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
greens theoremகிரீனின் றேற்றம்
greens operatorகிரீனின்செய்கருவி
grey absorptionசாம்பனிறவுறிஞ்சல்
grey bodyசாம்பனிறப்பொருள்
grey tracksசாம்பனிறச்சுவடுகள்
grid biasநெய்யரிச்சாருகை
grid bias voltageநெய்யரிச்சாருகையுவோற்றளவு
grid circuitநெய்யரிச்சுற்று
grid control rectifierநெய்யரியாள்சீராக்கி
grid currentநெய்யரியோட்டம்
grid dissipationநெய்யரிச்செலவு
grid leakநெய்யரிப்பொசிவு
grid modulationநெய்யரிக்கமகம்
grid noiseநெய்யரிச்சத்தம்
grid resistorநெய்யரித்தடை
grid swingநெய்யரியூசலாடல்
grid voltageநெய்யரியுவோற்றளவு
grid-iron pendulumஇரும்புநெய்யரியூசல்
grinding of lensesவில்லைதேய்த்தல்
greenwich mean timeகிரீன்விச் சராசரி நேரம்

Last Updated: .

Advertisement