இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
gravityஈர்ப்பு
graphical representationவரைப்படவகைக்குறிப்பு
gravitational potentialஈர்ப்பழுத்தம்
gratingகீற்றணி
gravitational unit of forceஈர்ப்புவிசையலகு
grating constantகண்ணறைமாறிலி (அளியடைப்பு மாறிலி)
graphiteபென்சிற்கரி
graphiteபென்சிற்கரி, கோற்கரி, காரீயம்
greenபச்சை
graphiteகிராஃபைட்டு
grassot flux meterகிராசோபாயமானி
grating spectrometerஅளியடைப்பு நிறமாலைமானி
gravimeterஈர்ப்புமானி
gravitational fieldஈர்ப்புமண்டலம்
gravitational unit of massஈர்ப்புத்திணிவலகு
gravity balanceபுவியீர்ப்புத்தராசு
gravity surveyஈர்ப்புநாடிக்கணித்தல்
gravity variationsஈர்ப்புமாறல்கள்
gravity wavesஈர்ப்பலைகள்
great siberian meteorபெரிய சைபிரியவாகாயக்கல்
greens functionகிரீனின்சார்பு
graphiteகாரீயகம், கனிப்பொருள் வகை.
gratingகணப்புச் சட்டியில் நெருப்புத் தாங்கும் குறுக்குச் சட்டம், தடுப்பு இரும்புக்கிராதி, ஒளிக்கோட்ட மூலம் நிறப்பட்டை தோற்றுவிக்கும்படி இணைவரை இரும்புக்கம்பி அல்லது புறவரியிட்ட நோக்காடி வகை.
gravitationஇயலீர்ப்பாற்றலுகு உட்பட்டு இயங்குதல், இயலீர்ப்பாற்றில், பாரிப்பு, பொருள்களிடையே உள்ள கவர்ச்சி.
gravityநிலவுலக மைய ஈர்ப்பாற்றல், விசை ஏற்றத்தால் அளவிட்டுணரப்படும் நிலவுலக மைய ஈர்ப்பாற்றலின் வலிமைத்தரம், கனம், வீறமைதி, வினைமை, முக்கியத்துவம், முதன்மை, அமைந்த தன்மை, அமைதிவாய்நத நடை.
greenபசுமை நிறம், ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்துக்கும் மஞ்சளுக்கும் இடைப்பட்ட வண்ணம், பச்சை நிறப் பொருள், பொருளின் பசும்பகுதி, பசும்புல் தரை, பச்சைப்புல்வெளி, பசும்புல் திட்டு, குழிப்பந்தாட்டத்தில் குழிகளைச் சுற்றிச் செம்மைப்படுத்தப்பட்ட நிலம், (பெ.) பச்சை நிறமான, இலைதழை வண்ணமான, பசுந்தழை போர்த்த, இலையடர்ந்த, செழிப்பான, இலையுதிர்வற்ற, பனிபடாத, வாடாத, உலராத, பழுக்காத, முற்றாத, முதிராத, இளமையான, காய்கறி சார்ந்த, வளர்கிற, உரமான, வலிமையுள்ள, ஊக்கமுடைய, திடமான, நன்னிலையுள்ள, உடல்நலங்கெடாத, புதிய, தேர்ச்சியில்லாத, அனுபவம் ஆளாக்கப்படுகிற, சமைக்கப்படாத, பக்குவமடையாத, பதனுறாத, தாளிக்கப்பெறாத, முற்றுப்பெறாத, உருவாகாத, விளிறிய, நோய்ப்பட்ட நிறமான, பொறாமையுள்ள, (வினை) பசுமை நிறமாகு, இலைதழை பெருக்கமுறப்பெறு, பசுமை நிறமாக்கு, பசுமை போர்த்து, பச்சை வண்ணம் தோய்வி, பச்சை நிறக் கரையூட்டு.

Last Updated: .

Advertisement