இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
geodesyபுவி உருவ இயல்
geographyபுவியியல்
geodesyபுவி வடிவ இயல்
geologyபுவி வளர் இயல்
geologyநிலவியல், நிலப்பொதியியல்
geographicalபுவியியலுக்குரிய
geographical equatorபுவியியல் மத்தியகோடு
geographical latitudeபுவியியலகலக்கோடு
geographical longitudeபுவியியனெடுங்கோடு
geological ageபுவிச்சரிதக்காலம்
geomagnetic coordinatesபுவிக்காந்தவாள்கூறுகள்
geomagnetic effect of cosmic raysஅண்டக்கதிரின்புவிக்காந்தவிளைவு
geomagnetic latitudeபுவிக்காந்தவகலக்கோடு
geomagnetism, terrestrial magnetismபுவிக்காந்தவியல்
geometrical cross sectionகேத்திரகணிதக்குறுக்குவெட்டுமுகம்
geometrical designகேத்திரகணிதமாதிரிப்படம்
geometrical opticsகேத்திரகணிதவொளியியல்
geometrical resolving powerகேத்திரகணிதப்பிரிவலு
geometrical shadowகேத்திரகணிதநிழல்
geometry of the optical apparatusஒளியியலாய்கருவியின் கேத்திரகணிதம்
geographyபுவிப்பரப்பியல்
geologyபுவிப்பொதியியல், புவியியல்
geographic poleபூகோளத் துருவம்
geographical meridianபுவியியல் துருவகம் (பூகோளத் துருவகம்)
geographyபூதத்துவ இயல்
geologyபுவிச்சரிதவியல்,நிலவியல்,புவிப்பொதியியல்
geodesyபுவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல், நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை, நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு.
geographyநில இயல், நில இயல் செய்திகளின் தொகுதி, நில அமைப்பொழுங்கு முறைமை, நில இயல் பற்றிய ஏடு.
geologyமண்ணுல், நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை, மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள், நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள்.

Last Updated: .

Advertisement