இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
geodesicபுவிமேற்பரப்பிற்குரிய (கோளமேற்பரப்பிற்குரிய)
generatorமின்னியற்றி
generateபிறப்பி/உண்டாக்கு இயற்று
generatorஆக்கி/உண்டாக்கி/புறப்பாக்கி இயற்றி
geiger thresholdகைகர்தொடக்கம்
geiger-counterகைகரெண்ணி
geiger-muller counterகைகர்மியுல்லரெண்ணி
geiger-regimeகைகராட்சி
geissler pumpகைசிலர்பம்பி
gelatine filmஊன்பசைப்படலம்
general theory of relativityசார்ச்சியின்பொதுக்கொள்கை
generalised coordinatesபொதுமைப்பாட்டாள்கூறுகள்
generalised momentumபொதுமைப்பாட்டுத்திணிவுவேகம்
generating functionபிறப்பிக்குஞ்சார்பு
generation of currentஓட்டவாக்கம்
generation of wavesஅலைகளைப்பிறப்பித்தல்
generator of coneகூம்பின்பிறப்பாக்கி
generator of cylinderஉருளையின்பிறப்பாக்கி
generator of quadricஇருபடிக்கணியனின்பிறப்பாக்கி
generator of regulusஇரகுலசின்பிறப்பாக்கி
generatorபிறப்பாக்கி
general equations of motionஇயக்கத்தின்பொதுச்சமன்பாடுகள்
generateதோற்றுவி, பிறப்பி, உண்டாக்கு, உற்பத்தி செய், உருவாக்கு, மலர்வி, (கண,) இயக்கத்தால் படியுருவாக்கு.
generatorமகப்பெறுபவர், ஆவி வகைகளையும் மின் ஆற்றலையும் விளைவிக்கும் அமைவு, மின் ஆக்கி, மின் ஆற்றல் உண்டாக்கும் பொறி, பொறிவிசையை மின்விசையாக்கும் பொறி.

Last Updated: .

Advertisement