இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
gateகடவை
gateவாயில்; (Gate IN F.E.T.) வாயில்வாய் (புலவிளைவு திரிதடையத்தில்)
gateவாயில்/படலை வாயில்
gas pocketவாயுப்பை
gas regulatorவாயுவொழுங்காக்கி
gas scale of temperatureவெப்பநிலையின் வாயுவளவுத்திட்டம்
gas thermometerவாயுவெப்பமானி
gas thermometryவாயுவெப்பவளவியல்
gaseous conductionவாயுவின் கடத்தல்
gaseous ionsவாயுவயன்கள்
gating circuitபடலைச்சுற்று
gaussian distributionகோசின்பரம்பல்
gaussian surfaceகோசின்மேற்பரப்பு
gaussian system of unitsகோசினலகுத்தொகுதி
gaussian unitsகோசினலகுகள்
gaussian wave groupகோசினலைக்கூட்டம்
gausss error lawகோசின்வழுவிதி
gay-lussacs lawகேலுசாக்கின்விதி
gearபல்லிணை
gearபல்லிணை
gasolineகாசலீன்
gas pressureவாயுவமுக்கம்
gaseousவளிநிலையிலுள்ள, வளியுருமான, வளிக்குரிய.
gateவாயில், கோட்டை முன்வாயில், வாயில் முகப்பு, முகப்பு வளைவு, வாயிற் கதவம், வாயிற் கதவுச்சட்டம், செல்வழி, இடுக்கமான மதகு, மடைவாய்க்கதவு, மலைக்கணவாய், நகரின் அல்லது கோயிலின் வாயிலில் அமைந்திருந்த பண்டை முறைகூறு மன்றம், ஆட்டத்தளங்களில் வாயில் கடந்து செல்லும் மக்கள் தொகை, வாயிற் கட்டணப் பிரிவுத்தொகை, (வினை) வாயில் அமைத்து இணை, குறிப்பிட்ட நேரத்துக்கு வாயிலடைப்புச் செய்து மாணவரைத் தண்டி.
gearஇழுவை விலங்குகளின் சேணம், துணைக்கலம், துணைப்பொருள், துணை அமைவு, துணைக்கருவி, கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி, கருவிதளவாடங்களின் குவை, சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி, சக்கர நெம்புகோல் இணைப்பு, பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள், இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள், கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள், வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள், (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு, இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து, தளவாடம் பொருத்து, பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து, தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு, பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.

Last Updated: .

Advertisement