இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
gamma rayகாமாக்கதிர்
gamma ray spectrumகாமாக்கதிர்நிறமாலை
gamma spectraகாமாநிறமாலைகள்
gamow-teller selection rulesகாமோவுதெல்லர்தேர்வுவிதிகள்
gamows potential barrierகாமோவின் அழுத்தத்தடுப்பு
ganged tuningபிணைத்த இசைப்பு
gap, interstitial spaceஇடைவெளி
gas amplificationவாயுவாற்பெருக்கம்
gas columnவாயுநிரல்
gas dischargeவாயுவிறக்கம்
gas electrodeவாயுமின்வாய்
gas engineவாயுவெஞ்சின்
gas filled relayவாயுநிரம்பியவஞ்சற்கருவி
gas filled tubeவாயுநிரம்பியகுழாய்
gas lawsவாயுவிதிகள்
gas carbonவாயுக்கரி
gas constantவாயு எண் (மாறா எண்)
gasவளிமம்
gas equationவாயுச்சமன்பாடு
gas jetவாயுத்தாரை
gasவளி, ஆவி, காற்றுப்போன பொருள், வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள், நிலக்கரி வளி, எரி வளி, எரிவளிக்கீற்று, சுரங்க நச்சுவளி, போர்த்துறை நச்சுப்புகை, வளி விளக்கு, கல்லெண்ணெய், புகைக் கூண்டுக்குரிய நீரக வளி, நகைப்புவளி, உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி, வெற்றுரை, வீம்புரை, போலியுரை, வெற்றுச்சொல்லாடல், (வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு, ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி, எதிரிமீது நச்சுப்புகை வீசு, எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு, நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு, வெற்றுரையாடு, தற்பெருமை பேசு.

Last Updated: .

Advertisement