இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
inactiveவீரியமற்ற
impulseகணத்தாக்கம்
incidence(LIGHT) ஒளிப்படுகை
impressed forceஅழுத்தியவிசை
impulseகண உந்துகை உந்துகை
impulseகணத்தாக்கு
impulse turbineகணத்தாக்குச்சுழல்சக்கரம்
imperfect conductorநிறைவில் கடத்தி
imperfect groundநிறைவில்லாத புவியிணைப்பு
imperial standard yardபிரித்தானிய நியமயார்
impressed electromotive forceஅழுத்தியமின்னியக்கவிசை
impressed voltageஅழுத்தியவுவோற்றளவு
improper functionஒழுங்கில்சார்பு
impulse generatorகணத்தாக்குப்பிறப்பாக்கி
impulsive forceகணத்தாக்குவிசை
impulsive tensionகணத்தாக்கிழுவிசை
impure spectrumதூய்மையில் நிறமாலை
incandescent electric lampவெள்ளொளிர்வுமின்விளக்கு
incandescent lampவெள்ளொளிர்வுவிளக்கு
incandescentவெள்ளொளிர்வுள்ள
incident radiationபடு கதிர்
impulseதூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல்.
incandescentவெண்சுடர் வீசி எரிகிற, வெப்பத்தோடு ஒளிவிடுகிற., பளபளப்பாக ஒளிவீசுகிற, மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஒளிவீசுகிற.
inchவிரற்கடை, அங்குலம், அடியில் பன்னிரண்டில் ஒரு பகுதி, சிறு அளவுக்கூறு, மழைமானியில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு, பாதரசப் பாரமானயில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு, பாதரசப் பாரமானியில் ஓர் அங்குல உயரமுள்ள பாதரசத்தின் பளுவைச் சரிகட்டும் வளிமண்டல அமுக்கத்தின் அளவு, (வினை) அங்குலம் அங்குலமாக முன்னேறு, மெல்ல நகர்.
incidenceவரி விழுப்பாடு, வரியின் வீழ்தகவு., பொருளின் சாய்தகவு, நிகழ்வின் கூடுநிலை, நேர், நிலை, பரப்பில் ஒளிக்கதிர் சென்று தொடும் இடம், (கண) வீழ்தடம், தளத்திற் கோடு சென்று விழும்இடம்.

Last Updated: .

Advertisement