இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
indexகுறி எண்
indigoநீலம், அவுரி,அவரி,கருநீலம்
indexகுறியீடு
inclined planeசாய்தளம்
incompressibilityஅமுக்கமுடியாமை
indexசுட்டு சுட்டுவரிசை
incident wavesபடுவலைகள்
inclination dipசாய்வு
inclined mirrorsசாயாடிகள்
incoherent scatteringபிணையாச்சிதறுகை
incompressible flowஅமுக்கமுடியாப்பாய்ச்சல்
indicator diagramகாட்டிவரிப்படம்
indicator, pointerகாட்டி
induced chargeதூண்டியவேற்றம்
induced currentதூண்டலோட்டம்
induced electromotive forceதூண்டியமின்னியக்கவிசை
induced emissionதூண்டியகாலல்
induced fieldதூண்டியமண்டலம்
induced magnetic fluxதூண்டியகாந்தப்பாயம்
incident rayபடுகதிர்
incommensurableஒப்பிசைவற்ற, அளவில் பொருத்தமோ ஒப்புமையோ அற்ற, ஒப்பிட்டுக் காண்பதற்குரிய தகுதியற்ற, பொது அளவு ஏற்காத, (கண) எண் வகையில் வகைப்பொருத்தமற்ற, வாயாத.
indestructibilityஅழிவின்மை, அழிக்க முடியாநிலை.
indexசுட்டுவிரல், ஆள்காட்டி விரல், கருவிகளின் அளவை முதலியவற்றைக் காட்டும் முள், வழிகாட்டும் கொள்கை, அகரவரிசைத் தொகுப்பு அட்டவணை, பொருளடக்க அட்டவணை, (கண) பெருக்க அடுக்குக்குறி, (வினை)புத்தகங்களுக்கு அகரவரிசை அட்டவணை, கொடு, பொருளடக்க அகரவரிசை அட்டவணை அமை.
indigoநீலச்சாயம், அவுரிச்செடி.

Last Updated: .

Advertisement