இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
inner productஉட்பெருக்கம்
inner product of vectorsகாவிகளின் உட்பெருக்கம்
inner quantum numberஉட்சத்திச்சொட்டெண்
input impedanceஊட்டற்றடங்கல்
input resistanceஊட்டற்றடை
input voltageஊட்டியவுவோற்றளவு
insolubilityகரையாத்தன்மை
instantaneous current, momentary currentகணவோட்டம்
instantaneous value of alternate currentஆடலோட்டக்கணப்பெறுமானம்
instabilityஉறுதியின்மை
integarமுழுவெண்
integratingதொகையீட்டுக்குரிய
integrating circuitதொகையீட்டுச்சுற்று
insulatedகாப்பிட்ட
insulatorகாவலி
instantaneous centreகணமையம்
instantaneous centre of rotationசுழற்சிக்கணமையம்
integral equationதொகையீட்டுச்சமன்பாடு
integrating factorதொகையீட்டுக்காரணி
integral calculusதொகையீட்டு நுண்கணிதம்
instabilityநிலைப்பாடின்மை
instabilityநிலையில்லாமை, உறுதியின்மை, மன உலைவு, அடிக்கடி மாறும் இயல்பு.

Last Updated: .

Advertisement