இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
interferenceகுறுக்கீடு இடையீடு
integrating photometerதொகையீட்டொளிமானி
intensifying screenசெறிவுத்திரை
intensity distributionசெறிவுப்பரம்பல்
intensity of electric fieldமின்மண்டலச்செறிவு
intensity of heatவெப்பச்செறிவு
intensity of light, intensity of illuminationஒளிச்செறிவு
intensity of magnetisationகாந்தமாக்கற்செறிவு
interfaceபொதுமுகம்
intensity of soundஒலிச்செறிவு
intensity of spectrum, spectral intensityநிறமாலைச்செறிவு
interatomic forcesஅணுக்களிடையுள்ளவிசைகள்
interdiffusion of gasesவாயுக்களிடையுள்ள பரவல்
interdiffusion of solidsதிண்மங்களிடையுள்ள பரவல்
interelectrode capacitanceமின்வாயிடைக்கொள்ளளவம்
interfacial surface tensionபொதுமுகமேற்பரப்பிழுவிசை
interferenceஇடையீடு
interactionஇடையீட்டு, இடைபடுவினை
intensity of a fieldஒருமண்டலத்தின் செறிவு
intensity of a wrenchஒருமுறுக்கற்செறிவு
interceptஇடைமறி, தலையிட்டுத்தடு, குறுக்கிடு, இடையீடாகு, இடையறத்தகற்று, தடைசெய், நிறுத்து, (கண) இரு புள்ளிகளுக்கடைப்பகுதியைத் தனிப்படுத்திக் குறிப்பிடு.
interferenceதலையிடுதல், குறுக்கீடு.

Last Updated: .

Advertisement