இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
mariners compassமாலுமி திசைகாட்டு
major toneபெருந்தொனி
majorana forceமசோரானாவிசை
majorana operatorமசோரானாசெய்கருவி
malus experimentமாலசின் பரிசோதனை
mances methodமாஞ்சின்முறை
manometric capsuleஅமுக்கமானியுறை
manometric flameஅமுக்கமானிச்சுவாலை
many body forcesபலபொருள்விசைகள்
many electron atomsபல்லிலத்திரனணுக்கள்
many electron problemபல்லிலத்திரன்விடயம்
many particle problemபல்துணிக்கைவிடயம்
mapping lines of forcesவிசைக்கோட்டுப்படவரைவு
manufactureஉண்டாக்கல்
manometerவாயுவமுக்கமானி
mantissaஅடிஎண்
mapபடம்
mantissaஅடிஎண் அடிஎண்
mapபடவீட்டு நினைவகம் (memory) படவீட்டு நினைவகம் (memory)
manganinமங்கனின்
manganeseமங்கனம், கண்ணாடி செய்வதில் பயன்படுமம் கருநிறக் கனிப்பொருள் தனிமம்.
mantissaமடக்கையின் பதினமானக் கூறு.
manufactureஆக்கத்தொழில், செய்தொழிலாக்கம்,. செய்தொழில் துறை, ஆக்கிக்குவிப்பு, (வினை) ஆக்கு, பயனோக்கி மிகதியாகப் படை, விளைவி, உழைத்துருவாக்கு, கற்பனை இலக்கிய வகையில் இணைந்துருவாக்கு., செயற்கையாகப் படை.
mapநட்டுப்படம், நிலப்படம், உலகப்படம், (வினை) நிலப்படம் வரை, உலகப்படம் வகு, தாளில் நாட்டுப்படம் எழுது, திட்டமிடு.
marsரோமர்களின் போர்த்தெய்வம், அங்காரகன், செவ்வாய், போர், போர்த்தொழில்.

Last Updated: .

Advertisement