இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
normal reactionசெங்குத்தானவெதிர்த்தாக்கம்
normal velocityசெங்குத்துவேகம்
normal pressureபொதுவமுக்கம்
normal resolutionsசெங்குத்துப்பிரிப்புகள்
normal spectrumபொதுநிறமாலை
normal stateஇயல்பானநிலை
normal surfaceசெங்குத்தானமேற்பரப்பு
normal temperature & pressure (n.t.p.)பொதுவெப்பநிலையுமமுக்கமும்
normal zeeman effectபொதுச்சேமான் விளைவு
normal, perpendicularசெங்குத்தான
normalization factorநேராக்கற்காரணி
norremberg doublerநோரம்பேக்கிரட்டிக்குங்கருவி
norrembergs polariscopeநோரம்பேக்கின் முனைவாக்கக்காட்டி
norrinders apparatusநோரிண்டரினாய் கருவி
north-south asymmetryவடக்குத்தெற்குச்சமச்சீரின்மை
north-south effect of cosmic raysஅண்டக்கதிரின்வடக்குத்தெற்குவிளைவு
northpole, north seeking poleவடமுனைவு
notation, symbolsகுறியீடு
novaநோவா
noteதனிக்குரலிசை, இசைக் குறியீடு, சுரம், பறவைகளின் குரலிசைப்பு, தொனி, தனிப்பண்பு, உயரிக்கூறு, அடையாளக் குரல், அடையாளக் குரலிசைப்பு, கவனக் குறிப்பு, விவரம், நினைவுக் குறிப்பு, சுருக்கக் குறிப்பு, குறியீடு, குறிப்பீடு, குறிப்புரை, உரை விளக்கம், குறிப்புச் சீட்டு, கடிதக் குறிப்பு, அரசியலறிவிப்பு, பத்திரம், கைச்சீட்டு, உறுதி முறி, காசு முறி, சிறப்பு, பெருஞ்சுட்டு, (வினை.) உன்னிப்பாக நோக்கு, கூர்ந்து பார், குறி, கவனி, மனத்திற் பதியவைத்துக்கொள், குறிப்பீடு, குறித்துக்கொள், குறிப்புரை எழுது.

Last Updated: .

Advertisement