இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
normalநடுநிலையான
normal inductionபொதுத்தூண்டல்
normalஇயல்பான
normal dispersionபொதுப்பிரிக்கை
normபாறைக்கோட்பாட்டு விளக்கம்
normalகுத்து, இயல்பு
non-reentrantஉள்ளுறாத
non-reflecting filmsதெறிக்கச்செய்யாப்படலங்கள்
non-relativistic limitசார்ச்சியியற்படாவெல்லை
non-resonant linesபரிவில்கோடுகள்
non-singular projectivityஒருமையின்றியஎறியமாற்றம்
non-uniform motionமாறுகின்றவியக்கம்
non-uniform rotationமாறுகின்ற சுழற்சி
non-uniform stringஓரியல்வில்லாவிழை
non-uniform, variableமாறுகின்ற
nondimensional variableபரிமாணமில்மாறி
normal adjustmentபொதுச்செப்பஞ்செய்கை
normal convectionஇயல்பானமேற்காவுகை
normal coordinatesபொதுவாள்கூறுகள்
normal functionபொதுச்சார்பு
normal law of errorsவழுக்களின் பொதுவிதி
normal modesபொதுவகைகள்
normஉருமாதிரி, படிவம், மேல்வரி எடுத்துக்காட்டு, கட்டளைச்சட்டம்.
normalஇயல்பான நிலை, பொதுமாதிரி, பொதுநிலை அளவு, இயல்பான தளமட்டம், பொதுத்தட்பவெப்பநிலை, உடலின் இயல்பான வெப்பநிலை, சராசரி, பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு, (பெ.) இயல்பான, பொது முறையான, வழக்கமான, கட்டளைப்படியான, உருமாதிரிக்கியைந்த, வடிவியலான, அமைவியலான, (வடி.) செங்குத்தான.

Last Updated: .

Advertisement