இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
non-divergent fieldவிரியாமண்டலம்
non-hermitean operatorsஏமிற்றினல்லாத செய்கருவிகள்
non-holonomic systemமுழுவரிசைப்படுத்தாத்தொகுதி
non-hydrogenic atomஐதரசனல்லாவணு
non-inductive coilதூண்டலில்லாச் சுருள்
non-inductive resistanceதூண்டலில்லாத்தடை
non-inductive windingதூண்டலில்லாச்சுற்றல்
non-ionizingஅயனாக்காத
non-linear circuit elementsஒருபடியல்லாச்சுற்றுமூலகங்கள்
non-linear elementsஒருபடியல்லாதமூலகம்
non-linearityநேர்கோடல்லாத தன்மை
non-luminousஒளிராத
non-metalsஉலோகமல்லாதவை
non-ohmicஓமல்லாத
non-penetrating orbitஊடுருவலில்லாவொழுக்கு
non-polar bondமுனைவிலிப்பிணைப்பு
non-radiatingகதிர்வீசாத
non-radiating orbitகதிர்வீசாவொழுக்கு
non-radioactiveகிளர்மின்றராத
non-redundant stiff-framesமிகையில்லாதவிறைத்தசட்டங்கள்

Last Updated: .

Advertisement