இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
nitrogenகாலகம், தழைச்சத்து
nocturnalஇரவுக்குரிய
nitrogenநைதரசன்
nomogramநோமோமானி
nodal lineகணுக்கோடு
nodal planesகணுத்தளங்கள்
nodal pointகணுப்புள்ளி
noiseஇரைச்சல்
nodeகணு
noctilucentஇரவிலொளிர்கின்ற
noctilucent cloudsஇரவிலேமினுங்குமுகில்கள்
noise figureசத்தவுரு
noise in amplifiersபெருக்கிச்சத்தம்
noise levelசத்தப்படி
noise silencerசத்தவமைதியாக்கி
non-central forcesமையமில்விசைகள்
non-combining termsசேராவுறுப்புக்கள்
non-conductorகடத்தலிலி
non-conservative forcesகாப்பில்விசைகள்
non-coulomb forceகூலோமல்லாவிசை
non-degenerate systemசிதைவில்தொகுதி
nodeகணு/முனையம் கணு
noiseஇரைச்சல் இரைச்சல் சகிப்பு immunity
nitrogenவெடியம், வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம்.
nocturnalஇரவுக்குரிய, இரவிலுள்ள, இரவிற் செய்யப்பட்ட, இரவில் நடமாடுகிற.
nodeமுடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம்.
noiseகூச்சல், இரைச்சல், வெறுப்பான ஒலி, கடுமையான ஒலி, (வினை.) பேரொலி செய், பரவலாகத் தெரிவி.

Last Updated: .

Advertisement