இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
obtuse angelவிரிகோணம்
ocean currentsகடனீரோட்டங்கள்
odd functionsஒற்றைச்சார்புகள்
odd termsஒற்றையுறுப்புக்கள்
oerstedஎசட்டு
oersted effectஎசட்டுவிளைவு
oersteds lawஎசட்டின்விதி
ohmic heatingஓமிற்குரியவெப்பமாக்குகை
ohmic resistanceஓமிற்குரியதடை
oil diffusion pumpஎண்ணெய்பரவற்பம்பி
oil drop methodஎண்ணெய்த்துளிமுறை
oil filmஎண்ணெய்ப்படலம்
ohmmeterஓம்மானி
octantஎட்டு செல்கள்
ohmஓம்
octetஎண்ணிசைப்பாடல்
occlusionஉட்புகுதல், உட்கவர்தல்
ohms lawஓமின் விதி
octantஅரைக்கால் வில்வரை, வட்டச் சுற்றுவரையின் எட்டிலொரு கூறான வில்வரை, அரைக்கால் வட்டக்கூறு, இரண்டு ஆரங்களுக்கிடைப்பட்ட வட்டப்பரப்பின் எட்டிலொரு கூறு, அரைக்கால் வாளகம், முத்தசை செங்குறுக்கீட்டால் ஏற்படும் இடவெளியின் எண்கூறுகளில் ஒன்று. வானியலிலும் கடற்செலவிலும் பயன்படுத்தப்படும் எண்ம வட்டமானி, (வான்) கோள் நெறி வட்டத்தின் 45 பாகைக் கூறு, (வான்) மதி நெறிவட்டத்தில் 45 பாகைக் கோணத்திலுள்ள குறிப்பிடம்.
octaveவிழாநாளுக்கு எட்டாம் நாள், விழாநாள் முதல் எட்டு நாள் தொகுதி, எட்டன் தொகுதி, எட்டடிச்செய்யுள், பதினான்கடிச் செய்யுளின் முதல் எடடடி, (இசை) சுரத்தின் மேற்பாலை, பன்னிரண்டு அசைசுரத்தொகதி, மேற்பாலைக் கள்விக்கட்டை, வாட்போரில் ஒரு நிலை, 13.5 காலன் அளவு கொண்ட இன்றேல் விடா.
ocularகருவியில் சேர்க்கப்படும் விழிக் கண்ணாடிச் சில்லு, (பெயரடை) கண்ணுக்குரிய, பார்வைக்குரிய, கண்கூடான.
ohmமின்தடை அலகு.

Last Updated: .

Advertisement