இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
periodic shell structureஆவர்த்தனவோட்டமைப்பு
periodic variationஆவர்த்தனமுறைமாறல்
permanent magnetisationநிலையான காந்தமாக்கல்
permanent stateநிலையான தன்மை
persistance of visionபார்வைநிலைபேறு
persistence of velocityவேகநிலைபேறு
permanent gasநிலையான வாயு
perpetual motionநிரந்தர இயக்கம்
permeabilityபுரைமை
permanent magnetநிலைப்பாரம்
permanent setஅமைப்பு நிலப்பதிவு
permeabilityநிலையான உருச்சிதைவு
periodicityஆவர்த்தனம்
periodic tableதனிம மீள் வரிசை அட்டவணை
perpendicularசெங்குத்து,செங்குத்தான,செங்குத்தான
permeable membraneஉட்புகவிடுமென்றகடு
permeabilityகாந்த உட்புகு திறன்
permittivityதன்கொள்ளளவுத்திறன்
periodic timeஆவர்த்தனகாலம்
periodicityபருவ நிகழ்வு, இடையீட்டொழுங்கு, விரைவதிர்வு.
periscopeநீர் மூழ்கிக் கப்பலின் முகட்டுமேற்பரப்புக் காட்சிக்கருவி, பாதுகாப்புக் குழியின் புறக்காட்சிக் கருவி, நிழற்படக் கருவியின் மையச்சில்லு.
permalloyநிக்கலும் இரும்புஞ் சேர்ந்த காந்தக் கூருணர்வுடைய கலவை.
permeabilityஊடுருவ இடந்தரும் இயல்பு, ஊறி உட்புக இடந்தரும் நிலை.
permutation(கண.) தொகுதியின் உறுப்பு வரிசைமாற்றம், வரிசை மாற்ற ஒழுங்கமைவு, வரிசைமாற்ற வகைகளில் ஒன்று.
perpendicularகுத்துக்கோட்டினை அறுதி செய்வதற்கான கருவி, செங்குத்துக்கோடு, (பெ.) தொடுவானத் தளத்திற்குச் செங்கோணத்திலுள்ள, செங்குத்தான, நிலைக்குத்தான, சாயவற்ற, நிற்கிற நிலையிலுள்ள, (வடி.) குறிப்பிட்ட கோடு-தளம்-அல்லது பரப்பிற்குச் செங்கோணத்திலுள்ள.

Last Updated: .

Advertisement