இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Q list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
quantum of energyசத்திச்சொட்டு
quantaசத்திச் சொட்டுக்கள்
quantizationசத்திச் சொட்டாக்கம்
quantum mechanicsசத்திச்சொட்டுநிலையியக்கவியல்
quantisation of fieldமண்டலத்தைச்சத்திச்சொட்டாக்குகை
quantisation of oscillatorஅலையத்தின் சத்திச் சொட்டாக்கம்
quantity of electricityமின்கணியம்
quantity of heatவெப்பக்கணியம்
quantity sensitivityகணியவுணர்திறன்
quantization of the electromagnetic fieldமின்காந்தமண்டலத்தைச் சத்திச்சொட்டாக்குகை
quantization rulesசத்திச்சொட்டாக்கல்விதிகள்
quantum conditionசத்திச்சொட்டுநிபந்தனை
quantum defectசத்திச்சொட்டுக்குறை
quantum electrodynamicsசத்திச்சொட்டு மின்னியக்கவியல்
quantum hypothesisசத்திச்சொட்டுக்கருதுகோள்
quantum integralசத்திச்சொட்டுத்தொகையீடு
quantum jumpசத்திச்சொட்டுக்குதிப்பு
quantum poisson bracketசத்திச்சொட்டுப்புவசனடைப்பு
quantum numberகுவாணட்்டம் எண்
quantitativeஅளவறிகின்ற
quantitativeஅளவுசார்ந்த; அளவைக்குரிய; அளவையுடன் தொடர்புடைய; அளந்து மதிப்பிடத்தக்க; (இலக்.) யாப்பு அசை அழுத்தம் வகையில் அளவினை அடிப்படையாகக் கொண்ட.

Last Updated: .

Advertisement