இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Q list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
quartzபடிகக்கல்
quartz crystalபடிகக் கற்கள்
quantum selection rulesசத்திச்சொட்டுத்தேர்வுவிதிகள்
quantum stateசத்திச்சொட்டுநிலை
quantum statisticsசத்திச்சொட்டுப்புள்ளிவிபரவியல்
quarter toneகாற்றொனி
quarter-wave antennaகாலலையுணர்கொம்பு
quarter-wave plateகாலலைத்தட்டு
quartz fibre gaugeபடிகக்கன்னார்மானி
quartz fibre manometerபடிகநார்வாயுவமுக்கமானி
quartz fibre viscomterபடிகக்கன்னார்ப்பாகுநிலைமானி
quartz glassபடிகக்கற்கண்ணாடி
quartz gravity balanceபடிகவீர்ப்புத்தராசு
quartz lensபடிகவில்லை
quartzகுவார்ட்சு, படுகக்கல்
quartz oscillatorபடிகவலையம்
quartz prismபடிகவரியம்
quartz wedgeபடிகவாப்பு
quasi-elasticஅரைமீள்சத்தியுள்ள
quantum theoryகுவாண்ட்டம் கொள்கை
quartzபடிகம், பளிங்கு,படிகம்,வெங்கச் சங்கல், படிகக்கல்
quartzபளிங்கு
quartமுகத்தலளவைக்கூறு, பால் பாலன் அல்லது இரண்டு பைண்டு அளவு, கால் காலன் அளவுகலம்,இரண்டு பைண்டு அளவு புட்டி, கால் காலன் மாத்தேறல்.
quartzபடிக்கக்கல், கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள்.

Last Updated: .

Advertisement