இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
self diffusionசுயபரம்பல்
selenium rectifierசெலனியச்சீராக்கி
self biasதற்சாருகை
self luminousதற்பிரகாசமான
self-acceleratingதானேவேகம்வளர்க்கின்ற
self-capacityதற்கொள்ளவளவு
self-collimationதானே நேர்வரிசையாக்கல்
self-consistent fieldதன்னிசைவானமண்டலம்
self-forceதன்விசை
self-inductanceதற்றூண்டுதிறன்
self-maintainedதானே நிலை நிறுத்திய
self-oscillationதன்னலைவு
self-polar tetrahedronதன்முனைவுநான்முகத்திண்மம்
self-quenchingதானேதணிக்கின்ற
self-adjointதற்றெடை
self-actingதானாகச் செயற்படுகின்ற, புறத்தூண்டுதல் வேண்டாத.
self-colouredபூ அல்லது பொருள் வகையில் முற்றிலும் ஒரே வண்ணம் உடைய, பயிற்றுவிப்பு வண்ணமாகவன்றி இயல்பான வண்ணமுடைய.
self-inductionமின்விசைத் தற்கலிப்பு, சுற்றோட்டத்தில் மின்விசை மாற்றத்தால் கூடுதல் மின்விசை உண்டுபண்ணும் ஆற்றல்.
self-luminousதன்னொளிர்வுடைய, தன்னியலான ஒளிப்பிறக்கம் வாய்ந்த.
self-recordingவிஞ்ஞானப்பொறி வகையில் தற்பதிவமைவுடைய.

Last Updated: .

Advertisement