இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
seismographநில அதிர்ச்சி வரைபடம்
seismologyநில அதிர்ச்சியியல்
seismologyநிலநடுக்கவியல்
segmentகூறு துண்டம்
selenium cellசெலனியக்கலம்
seismographநில அதிர்ச்சி வரைவி
seismologyநில அதிர்ச்சியியல்
secular equationஅருஞ்சமன்பாடு
secular equilibriumஅருஞ்சமநிலை
secular variationஅருமாறல்
see-sawநிறுத்தாடுவளை
seeback effectசீபெக்குவிளைவு
segre chartசேகர்கோட்டுப்படம்
seismic fociபூமிநடுக்கக்குவியங்கள்
seismic waveபூமிநடுக்கவலை
selection principleதேர்வுத்தத்துவம்
selection rulesதேர்வுவிதிகள்
selective absorptionதேர்ந்துறிஞ்சல்
selectivity of receiving circuitsஏற்குஞ்சுற்றுக்களின்றேர்வுத்திறன்
selenite crystalசெலனைற்றுப்பளிங்கு
sedimentபடிவு
seismographபுவியதிர்ச்சிபதிகருவி,பூமிநடுக்கம்பதிகருவி
selectivityதேர்திறம்
sedimentபடிவு, மண்டி, வண்டல்.
segmentவெட்டுக்கூறு, துண்டு, குறுவட்டு, பூழி, அரிகூறு, பிரிகூறு, ஆரஞ்சுப்பழம் முதலியவற்றின் சுளைப்பகுதி, இலையின் இழ்ழ்க்கூறு, பகுதி, பிரிவு, கணு இடைக்கூறு, (வடி.) துணுக்கு வரையுருவின் வெட்டுக்கூறு, துண்டம் பிழம்புருவின் வெட்டுக்கூறு, (வினை.) கூறுபடுத்து, குறுவட்டாகத் துணி, வட்டுவட்டாக அரி, கூறுகூறாக்கு, சுளைசுளையாகப் பிரி, (கரு.) கூறுகூறாகப் பிளவுறு(கரு.) பகுதிபகுதியாகப் பிரிவுறு, (உட்.) மரபுயிர் மொக்குகளால் இனம் பெருக்கு.
seismographநிலநடுக்கக் கருவி.
seismologyநிலநடுக்க ஆய்வுநுல்.
selectivityதேர்திறம், வானொலிகளின் பெறலமைவில் குறிப்பிட்ட நீள அலையினை மட்டும் பற்றிச் செயற்படுந்திறம்.
seleniteகளிக்கல் படிகத்தோடு, மதிம உப்புவகை.

Last Updated: .

Advertisement