இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
uniform motionமாறாவியக்கம்
uniform distributionசீரானபங்கீடு
uniform accelerationமாறாவேகவளர்ச்சி
uniform angular momentumமாறாக்கோணத்திணிவுவேகம்
uniform beamசீரானசட்டம்
uniform boreசீரானதுளை
uniform fieldசீரானமண்டலம்
uniform homogenous fieldசீரானவோரினமண்டலம்
uniform motion in a circleஒருவட்டமாறாவியக்கம்
uniform motion in a straight lineஒருநேர்கோட்டுமாறாவியக்கம்
uniform rodசீரானகோல்
uniform stringசீரானவிழை
uniform velocityமாறாவேகம்
uniform wireசீரானகம்பி
uniformly accelerated motionஒருசீராய்வளர்ந்தவேகம்
uniformly loaded beamஒருசீராய்ப்பாரமேற்றியவளை
unilateral conductorஒருபக்கக்கடத்தி
union, linkageஇணைப்பு
unipivot ammeterஒருசுழற்சித்தானவம்பியர்மானி
unipivot galvanometerஒருசுழற்சித்தானக்கல்வனோமானி

Last Updated: .

Advertisement