இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
underground waterநிலத்தடிநீர்
undetermined coefficientதேராக்குணகம்
uniformசீரான
underblown pipeகுறைவாயூதியகுழல்
underground experiementதரைக்கீழ்ப்பரிசோதனை
underground gradientதரைக்கீழ்ச்சாய்வுவிகிதம்
underground mainsதரைக்கீழுள்ளமுதற்கம்பிகள்
underground temperatureதரைக்கீழ்வெப்பநிலை
undershot wheelகீழ்மோதற்சில்லு
undulation, wave motionஅலையியக்கம்
undulatory theoryஅலையியக்கக்கொள்கை
undulatory theory of lightஒளியினலையியக்கக்கொள்கை
undultoryஅலையியக்கமுள்ள
uniaxial crystalஓரச்சுப்பளிங்கு
unidirectional currentஒருதிசையோட்டம்
unidirectional flowஒருதிசைப்பாய்ச்சல்
unifilarஒருநூலுள்ள
unifilar electrometerஒருநூன்மின்மானி
uniflow engineஒருபாய்ச்சலெஞ்சின்
undergroundகீழுலகம், கீழ்நிலம், அடிநிலம், அடிநில இடம், தாழ்நிலம், பள்ள இடம், அடிநிலைக்களம், அடித்தளம், அடிநில இருப்புப்பாதை, இரகசிய இயக்கம், இரகசியக்கட்சி, இரகசிய இயக்கத்தவர்,இரகசிய எதிர்ப்பு முயற்சி, (பெ.) அடிநில,நிலத்தின் கீழான, மறைவகையான, இரகசியமான, தலைமறைவான, அரசயில் வகையில்தலைமறைவாகத்திரிகிற.
uniformசீருடை, பணித்துறைக் கட்டளையிடுப்பு, (பெ.) ஒருசீரான,வடிவொத்த, அமைப்பொத்த, மாறாநிலையுடைய, வேறுபாடற்ற, ஒரேமாதிரியான, (வினை.) சீருடையாக்கு, சீருடை அணிவி.

Last Updated: .

Advertisement