இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

U list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
ultrasonicsஅதீத ஒலியியல்
uncertainty principleதேராமைத்தத்துவம்
ultra-violet spectrometerஊதாக்கடந்தநிறமாலைமானி
ultra-violet spectrumஊதாக்கடந்தநிறமாலை
ultrasonic wavesகடந்தவொலியலைகள்
ultsricht globeஉல்திரிச்சுக்கோளம்
umbilic, centreமையம்
umkehr effectஉங்கர்விளைவு
unbounded mediaஎல்லையில்லாவூடகங்கள்
unbounded orbitஎல்லையில்லாவொழுக்கு
unbounded planeஎல்லையில்லாத்தளம்
unbounded setஎல்லையில்லாக்கூட்டம்
unbounded space chargeஎல்லையில்லாவிடவேற்றம்
undamped oscillationsதணிக்காத அலைவுகள்
undamped waveதணிக்காத அலை
under-water sparkநீர்க்கீழ்ப்பொறி
ultrasonicsகதழ்ஒலியலை அதிர்வாய்வுத்துறை.
umbraஉருநிழல், நிழலிடம், நிழலுரு, ஆவியுரு, பேயுரு, ஒட்டு விருந்தினர், (வான்.) கோள் மறைப்பில் செறிநிழற் கூறு, (வான.) கதிரவன் கறைப்பொடடின் கருமையம்.
umbralநிழற் கரு மையஞ் சார்ந்த, (வான்.) கோள் மறைப்புச் செறி நிழற்கூறு சார்ந்த.
unbalanceசமன்சீரின்மை, (வினை.) சமநிலைகேடு.
unconstrainedவலிந்து தோற்றுவிக்கப்படாத, வலுக்கட்டாய நிலையில் செயலாற்றாத.

Last Updated: .

Advertisement