இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
capillary rise, capillary ascentமயிர்த்துளையேற்றம்
capillary waveமயிர்த்துளையலை
capture probabilityசிறைப்பிடிப்புநிகழ்ச்சித்தகவு
carat, karat, exchangeமாற்று
carbon filament lampகாபனிழைவிளக்கு
carbon microphoneகாபன்நுணுக்குப்பன்னி
carburettorகாபன்சேர்கருவி
cardinal points of a lens systemவில்லைத்தொகுதியின்றலைமைப்புள்ளிகள்
cardinal points of the compassதிசைகாட்டியின் நாற்றிசைகள்
carey-foster bridgeகேரிபொசுத்தர்பாலம்
carnot cycleகாணோவட்டம்
carnots principleகாணோவின்றத்துவம்
captureகவர்வு
carbon arcகாபன்வில்
captureகவர்தல்(of data)
capillary curveமயிர்த்துளைவளைகோடு
capillary tubeமயிர்த்துளைக்குழாய்
cardoidஇருதயவுரு
capillary electrometerமயிர்த்துளைமின்மானி
carnot engineகாணோவெஞ்சின்
capstanகப்பலில் கம்பி வடத்தைச் சுற்றியிழுக்கும் விசைப் பொறி, பாயுயர்த்தும் கம்பிப்பொறி, பாரந்தூக்கி.
captureகைப்பற்றுதல், சிறைப்பிடிப்பு, பெறுகை, வசப்படுத்துகை, பிடிபட்டவர்,கைப்பற்றப்பட்டது, (மண்.) மறுகிளைப்பற்றீடு, ஆழ்திற அரிப்பாற்றல், மிகுதிமூலம் ஆறு மற்றோர் ஆற்றின் விழுகிளையைத் தன் விழுகிளையாக்கிக் கொள்ளுதல். (வி.) கவர்ந்துகொள், அகப்படுத்து, கைப்பற்று, சிறைப்படுத்து, பிடி, வென்று கொள், வலிந்துக் கைக்கொள், கொள்ளையிற்பெறு.

Last Updated: .

Advertisement