இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
cataractகண்புரை
cataractபேரருவி
catastrophicபெருங்கேடுதருகின்ற
catastrophic effectபெருங்கேட்டுவிளைவு
catastrophic transitionசடுதியாகநிலைமாறல்
cathode biasஎதிர்மின்வாய்ச்சாருகை
cathode emissionஎதிர்மின்வாய்க்காலல்
cathode fall of potentialஅழுத்தவெதிர்மின்வாய்வீழ்ச்சி
cathode fall, cathode dropஎதிர்மின்வாய்வீழ்ச்சி
cathode followerஎதிர்மின்வாய்ப்பின்பற்றி
cathode glowஎதிர்மின்வாயொளிர்வு
cathode oscillographஎதிர்மின்வாய்க்கதிரலைவுபதிகருவி
cathode oscilloscopeஎதிர்மின்வாய்க்கதிரலைவுகாட்டி
cathodeகதோட்டு
cathode spaceஎதிர்மின்வாயிடம்
cathode tubeஎதிர்மின்வாய்க்கதிர்க்குழாய்
cation, kation, positive ionநேரயன்
cathode rayஎதிர்மின் கதிர்
cathode followerஎதிர்மின்வாய் பின்பற்றி
catenaryசங்கிலியம்
catenoidசங்கிலியத்திண்ம மேற்பரப்பு
cathodeஎதிர்முனை
cataractபேரருவி
cataractநீர்வீழ்ச்சி, பீற்றுநீர்த் தாரை, சோணைமாரி, கொட்டும் மழை, கண்படலம், திமிரம், (பொறி.) தண்ணீர் பாய்வதனால் இயங்கும் நீராவிப் பொறியாட்சி உறுப்பு.
cathetometerமட்டமானி, குழல்களில் உள்ள வெவ்வேறு நீர்மங்களின் நுண்ணிய மட்ட வேறுபாடுகளை அளப்பதற்கான கருவி.
cathode(இய.) எதிர்மின்வாய்.

Last Updated: .

Advertisement