இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
centigramசதமகிராம்
cells in parallelசமாந்தர நிலைக்கலங்கள்
cells in seriesதொடர்நிலைக்கலங்கள்
cenco-hyvac air pumpசென்கோயைவாக்கு வளிப்பம்பி
centigrade degreeசதமவளவைப்பாகை
centigrade scaleசதமவளவையளவுத்திட்டம்
centigrade scale of temperatureவெப்பநிலைச்சதமவளவையளவுத்திட்டம்
centimetre-gram-second-unitsசதமமீற்றர்-கிராம்-செக்கனலகுகள்
central axisமையவச்சு
central fieldமையமண்டலம்
central heating systemநடுவெப்பமாக்கன்முறை
central motionமையவியக்கம்
centre flapped filamentமையத்திற்றொடப்பட்டவிழை
central forcesமையவிசைகள்
centre of buoyancyமிதப்புமையம்
centigradeசதமவளவை
centimetreசதமமீற்றர்
centigradeசதமவளவை
centigrade thermometerசதமவளவை வெப்பமானி
centre of curvatureவளைவுமையம்
centigradeநுறு கூறுகளுள்ள, நுறு பாகைகளாகப் பிரிக்கப்பட்ட.
centimetreகீழ் நுற்றுக்கோல், பிரஞ்சு நாட்டின் நீட்டல் அளவையில் நுற்றில் ஒரு கூறு, 0.3ஹீ அங்குலம்.
centralநடுவான, மையமான, மையத்திலுள்ள, மையத்தை உட்கொண்ட, மையத்தொடர்புடைய, மையத்திலிருந்து செல்கிற, தலைமையான, முதன்மையான, முக்கியமான.

Last Updated: .

Advertisement