இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

C list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
cavitationஉட்குடைவு
cauchys integralகோசியின்றொகையீடு
cauchys limiting conditionsகோசியினெல்லை நிபந்தனைகள்
cauchys tests for convergenceகோசியினொருங்கற்சோதனைகள்
cauchys theoremகோசியின்றேற்றம்
caustic by reflexionதெறிப்பால்வருமெரிநிலைமேற்பரப்பு
caustic by refractionமுறிவால்வருமெரிநிலைமேற்பரப்பு
caustic curveஎரிநிலைவளைகோடு
caustic surfaceஎரிநிலைமேற்பரப்பு
cavendish experimentகவண்டிசுப்பரிசோதனை
cavity magnetronகுழிமகினத்திரன்
cavity radiationகுழிக்கதிர்வீசல்
cavity resonatorகுழிப்பரிவுக்கருவி
celestial meridianவானுச்சநெடுங்கோடு
cells in mixed groupingகலப்புக்கூட்டக்கலங்கள்
cellகலம்
cavitationகுழிதல், இல்லியாதல்
cellகலம்
causticசாரமான
cellசெல், உயிரணு
cellசிற்றறை/கலன்
celestial sphereவான்கோளம்
cavitationஉட்குடைவு
cavityகுழிவு, புழை
causticகடுங்காரம், எரிச்சல் தரும் பொருள், உயிர்ப்பொருளான இழைமங்களை அரித்துத் தின்னும் பொருள், (கண.) கோட்ட ஒளிவரி, கோட்ட ஒளித்தனம், எதிர்நிழல் ஒளிவரை, எதிர்நிழல் ஒளித்தளம், (பெ.) எரிவந்தம் தருகிற, அரித்துத்தின்கிற, வெறுப்புத் தருகிற, கடுமையான, உள்ளத்தைப் புண்படுத்துகிற, குத்தலான, (இய.) நௌிவுப் பரப்பினின்றும் மீளும் அல்லது விலகிச் செல்லும் ஒளிக்கதிர்கள் ஊடறுப்பினால் உண்டாகிற.
cavitationதிண்பொருளில் குழிவுகள் தோன்றுதல், நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல், வெற்றிடம் ஏற்படுதல்.
cavityஉட்குடைவு, உட்குழிவு, உட்புழை, திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல், வெற்றிடம், பள்ளம், பொந்து, துளை, இடைப்பிளவு, வாயில்.
cellசிறைக்கூடத் தனியறை, மடத்தின் ஒதுங்கிய அறை, புறஞ்சார் துறவி மடம், புறநிலைக் கன்னிமாடம், தனிமாடம், குகை, (செய்.) குச்சு, குடிசை, (செய்.) கல்லறை, தேன் கூட்டிலுள்ள கண்ணறை, சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு, (மின்.) மின்கலம், (உயி.) உயிரணு, உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
cellophaneமரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்குநிறத் தாள்போன்ற பொதிபொருளின் வாணிக உரிமைப் பெயர்.

Last Updated: .

Advertisement