இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
decagramதசக்கிராம் (தச.கி)
decameterதசமீற்றர் (தச.மீ)
danish steel yardதேனர்துலாக்கோல்
dark adaptationஇருளிசைவாக்கம்
dark currentஇருளோட்டம்
davys experimentதேவியின் பரிசோதனை
de broglie wave lengthதிபுரோசிலியலைநீளம்
de broglie wavesதிபுரோசிலியலைகள்
de sauty bridgeதிசோற்றிபாலம்
dead beat galvanometerபின்னடியாவடிப்புக்கல்வனோமானி
dead loadநிறைபாரம், தன்பாரம்
dead space correctionபொருளலல்லாவிடத்திருத்தம்
dataதரவு
dead timeஉணர்வில்லாக்காலம்
debye-huckel theoryதெபையுக்கலர் கொள்கை
debyes lawதெபையின்விதி
debyes theory of specific heatதெபையின்றன்வெப்பக்கொள்கை
decay constantதேய்வுமாறிலி
dative linkageஈதலிணைப்பு
davys safety lampதேவியின்காவல்விளக்கு
dataவிவரங்கள்
dataதரவுகள்
dataதரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள்,

Last Updated: .

Advertisement