இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
definitionவரைவிலக்கணம்,வரை இலக்கணம்
decigramதசமக்கிராம் (த.கி)
decimeterதசமமீற்றர் (த.மீ)
decibelதெசிபெல்
decay of currentஓட்டத்தேய்வு
decay schemeதேய்வுத்திட்டம்
decay timeதேய்வுநேரம்
decouplingஇணைப்புநீக்கல்
decoupling circuitஇணைநீக்குஞ்சுற்று
decoupling condenserஇணைப்புநீக்குமொடுக்கி
defective visionகுற்றமுள்ளபார்வை
defects of visionபார்வைக்குற்றங்கள்
definedதெளிவான
definite intergralவரையறுத்த தொகையீடு
deflection (deflexion)திரும்பல்
deflection coilsதிரும்பற்சுருள்கள்
decrementஇறங்கு மானம் குறைப்பு
declinationநடுவரை விலக்கம்
definitionவரையறை
definitionவரையறை
deductionவருவித்தல்
declinationகாந்தவிலக்கம்
declinationகீழ்நோக்கிச் சரிதல், கீழ்நோக்கிய சரிவு, நெறி விலகுதல், பிறழ்ச்சி, கோட்டம், கவராயத்தின் முனைப் பிறழ்ச்சிக் கோண அளவு, (வான்) வான் கோள நடுநேர் வயலிருந்து விண்மீனுக்குரிய கோணத் தொலைவு, வான் கோள நேர் வரை.
decrementகுறைவு, குறைமானம், இழப்பவு, சேதாரம்.
deductionஉய்த்துணர்தல், உய்த்துணரப்படுவது, ஊகிக்கப்படுவது, அனுமானம், (அள) விதி தருமுறை, பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை, கழித்தல், கழிவு.
definiteவரையறுக்கப்பட்ட, உறுதிசெய்யப்பட்ட, தௌிவான எல்லையுடைய, நிலையான, உறுதியான, தௌிவான, ஐயமற்ற, (தாவ) உள்முதிர்க்கொத்தான, இணைத் தண்டுடைய.
definitionபொருள் வரையறை, சொற்பொருள் விளக்கம், பொருளின் பண்பு விளக்கம்.

Last Updated: .

Advertisement