இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
le chateliers lawஇலச்சற்றலியேயின் விதி
lead accumulatorஈயச் சேமிப்புக்கலம்
least countமீச்சிற்றளவை
leclanche cellஇலக்கிளாஞ்சிகலம்
le chateliers principleஇலச்சற்றலியரின்றத்துவம்
leading phaseமுந்துநிலைமை
leak detectionபொசிவுகாணல்
leakage resistanceபொசிவுத்தடை
leaky condenserஒழுகுமொடுக்கி
least distance of distinct visionதெளிவுப்பார்வையினிழிவுத்தூரம்
lecher wiresஇலேக்கர்க்கம்பிகள்
lees & charlton methodஇலீசுசாளுத்தனர்முறை
lees discஇலீயின்றட்டு
left-handed system of co-ordinatesஆள்கூற்றிடக்கைத்தொகுதி
legendre equationஇலசாந்தர்ச்சமன்பாடு
legendre functionஇலசாந்தர்ச்சார்பு
legendre polynomialஇலசாந்தர்ப்பல்லுறுப்புக்கோவை
layerஅடுக்கு
layerபடுகை, படுவம், ஏடு
layerஅடுக்கு/படை அடுக்கு
leakage currentபொசிவோட்டம்
left-handed screwஇடக்கைத்திருகி
layerவைப்பவர், கிடத்துபவர், இடுபவர், முட்டை முதலியன இடுவது.

Last Updated: .

Advertisement