இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
liebigs condenserஇலீபிக்கினொடுக்கி
legranges equationஇலகிராங்கியின்சமன்பாடு
leibnitz theoremஇலைபினிற்சுதேற்றம்
lemniscate of bernouilliபேணூயியின் ஞாணி
length of sparkதீப்பொறி நீளம்
lens combinationவில்லைச்சேர்க்கை
lenzs law of induced currentsஇலன்சின்றூண்டலோட்டவிதி
leslies cubeஇலெசலீயின்சதுரத்திண்மம்
level surfaceஒருமட்டப்பரப்புகள்
level surfacesமட்டமான மேற்பரப்புக்கள்
levelling of instrumentsகருவிகளைமட்டமாக்கல்
lichtenberg figuresஇலிச்சன்பேக்குருவங்கள்
life beltஉயிர்க்காவல்வார்
life buoyஉயிர்க்காவன்மிதவை
life of an excited atomஅருட்டியவணுவின்வாழ்காலம்
life timeவாழ்வுநேரம்
life wireஉயிர்க்கம்பி
leverநெம்புகோல்
leverநெம்புகோல்,நெம்புக்கோல்
leverநெம்புகோல், துப்பாக்கிக் குழலைத்திறக்கும் விசைக்கோல், (வினை) நெம்புகோலினால் உயர்த்து, நெம்புகோலைப்பயன்படுத்து, நெம்புகோலை இயக்குவி.
leverageநெம்புகோலியக்கம், நெம்புகோலின் கையாட்சி, நெம்புகோல் அமைப்பு, நெம்புகோல் தொகுதி, நெம்புகோலைப் பயன்படுத்துவதனால் கிடைக்கும் ஆற்றலாதாயம், நிறை வேற்றும் சாதனம், கருவியாற்றல், ஆற்றல் செல்வாக்கு, துணைவலு.
leyden jarமினகல வகை.

Last Updated: .

Advertisement