இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
liftLift (FORCE) தூக்கு(விசை)
light condenserஒளியொடுக்கி
light coneஒளிக்கூம்பு
light houseவெளிச்சவீடு
light quantumஒளிச்சத்திச்சொட்டு
light yearஒளியாண்டு
lightning arresterமின்னற்றடுப்புக்கருவி
lightning conductorமின்னற்கடத்தி
lightning dischargeமின்னலிறக்கம்
lightning flashமின்னற்பளிச்சீடு
lightning protectionமின்னற் பாதுகாவல்
like polesஒத்தமுனைவுகள்
limit of proportionalityவிகிதசமத்துவவெல்லை
limit of resolutionபிரிப்பெல்லை
limit of resolution of telescopeதொலைகாட்டியின் பிரிக்கையெல்லை
limit of spectral seriesநிறமாலைத்தொடரெல்லை
liftஉயர்த்தி, இறைப்பு
liftஏற்றுதல்
lift pumpஏற்றுபம்பி
limiting equilibriumஎல்லைச்சமநிலை
limiting frictionஎல்லையுராய்வு
liftதூக்குதல், மேல் நோக்கி உயர்த்துதல், மேலே எழுப்புதல், தூக்காற்றல், தூக்கும் செவ்வுயரம், தூக்கும் கருவி, பாரந்தூக்கி, இயங்கேணி, தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி, இயங்கேணிக்குரிய புழைக்கூடு, விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு, உயர்வு, பதவிமேம்பாட்டுப் படி, மேலாக்கப்படி, உயர்வுதவி, மேம்பாட்டாதரவு, உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி, (வினை) தூக்கு, உயர்த்து, தாங்கியெட, மேல்தளத்துக்குக் கொண்டுசெல், எடுத்துக் கொண்டுசெல், திருடி எடுத்துச்செல், ஆனிரை சுவர், தூக்கி நிமிர்த்து, எடுத்து நிற்கவை, உயர்வுடையதாகக் கொள், உயர்த்தப் பெறு, வீங்கு, புடை, எழு, அலையில் மிதந்தெழு, மகிழ்வூட்டு, அகற்று, அகல், விலகு, பந்தினை மேல்நோக்கி எறி, உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.
lightஒளி, வெளிச்சம், படரொளி, ஒளிபரப்பு, திறந்த அகல்வெளி, விளக்கு, விளக்கொளி, அழல்நா, விளக்கொளிப் பிழம்பு, ஒளிதரும் பொருள், நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள், வானொளிக்கோலம், ஒளிபட்டு மின்னும் பொருள், மினுக்கம், மின்னொளி, பகலொளி, பகல், ஒளித்தோற்றம், பார்வை, நோக்கு, கண்பார்வையாற்றல், தௌிவு, விளக்கம், களை, பொலிவு, ஒளிக்கூறு, ஒளிவரும் புழைவழி, பலகணியின் செங்குத்தான கூறு, (சட்) பலகணி ஒளி வீழ்வு உரிமை, கலங்கரை விளக்கம், கலங்கரை விளக்கததுக்கான கப்பலின் ஒளிவரி, ஓவியத்தின் ஒளி வண்ணம், படத்தின் பொலிவுக்கூறு, அறிவொளி, அறிவு விளக்கம், ஆய்வுநோக்கு, ஆய்வுநோக்குக் கோணம், ஆராய்ச்சி, மெய்யறிவு, மனத்தௌிவு, அறிவுவிளக்கத் துணை, அறிவுவிளக்க வழிகாட்டி, அறிவுவிளக்கப் பண்பு, வழிகாட்டும் பண்பு, அருளொளி, அருளொளி விளக்கம், மெய்ஞ்ஞானம், தூண்டுரை, தூண்டுகுறிப்பு, புதிர்விளக்கக் குறிப்பு, (பெ.) விளக்கு வசதி செய்யப்பட்ட, வெளிச்ச மிக்க, ஒளிச்சாயலான, வெண்மைகலந்த, இருண்டிராத, வெளிறிய, இளஞ்சாயலான, (வினை) ஒளிபொருத்து, ஒளியூட்டு விளக்குப்பொருத்து, விறகு பற்றவை, தெருவிளக்குகள் ஏற்று, தீப்பற்று, விளக்குப்பற்றிக்கொள், எரி, ஒளி கொடு, ஒளிவிளக்கஞ் செய், விளக்கு, முனைப்பாகக் காட்டு, தௌிவுபடக் காட்டு, வழிகாட்டு, களையூட்டு, பொலிவூட்டு.

Last Updated: .

Advertisement