இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
parachorபராக்கோர்
parachuteவான்குடை
parallaxஇடமாறுத்தோற்றம்
parallaxஇடமாறு தோற்றம்
parabolic mirrorபரவளைவாடி
parabolic orbitபரவளைவொழுக்கு
parabolic motionபரவளைவியக்கம்
parabolidalபரவளைவுத்திண்மத்துக்குரிய
parabolidal coordinatesபரவளைவுத்திண்மவாள்கூறுகள்
parabolidal mirrorபரவளைவுத்திண்மவாடி
parallel forcesசமாந்தரவிசைகள்
paraffin oilபரபிணெண்ணெய்
paraffin paper condenserபரபின்றாளொடுக்கி
parallel beamசமாந்தரக்கற்றை
parallel connectionசமாந்தர நிலைத்தொடுப்பு
parallel connectionsசமாந்தரத்தொடுப்புக்கள்
parallel feedசமாந்தரவூட்டல்
parallel pencilசமாந்தரக்கதிர்க்கற்றை
parallel plate condenserசமாந்தரத்தட்டொடுக்கி
paraffin waxபரபின் மெழுகு
parachuteவான்குடை மிதவை, வானுர்தியிலிருந்து பத்திரமாகக் கீழே இறங்கவுதவுங் குடைபோன்ற கருவி, (வினை.) வான்குடை மிதவை உதவிகொண்டு வானுர்தியிலிருந்து கீழே குதித்து இறங்கு, வான்குடை மிதவைமூலமாக நிலத்தில் இறக்கு.
paraffinகன்மெழுகு, களிமண்ணுடன் கல்லெண்ணெயைக் கலந்து காய்ச்சும்போது கிடைக்கும் மெழுகுவகை, (வினை.) கன்மெழுகு பூசு, கன்மெழுகு கலந்து செயலாற்றுவி.
parallaxவிழிக்கோட்ட வழு, விழிக்கோட்டக் கோணளவு.

Last Updated: .

Advertisement