இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
parameterசாராமாறி
parameterசாராமாறி
parameterஅளபுரு சாராமாறி அளபுரு
parameterகட்டளவுகள், துணையலகு
paramagnetismகாந்த ஈர்ப்புத் தன்மை
parameterமுழுமைத் தொகுதியின் அளவை
parameterஅளபுரு
parameterகூறளவு
parallel platesசமாந்தரத்தட்டுக்கள்
parallelogram of accelerationவேகவளர்ச்சியிணைகரம்
parallelogram of forcesவிசையிணைகரம்
parallelogram of vectorsகாவியிணைகரம்
parallelogram of velocitiesவேகவிணைகரம்
parallel raysசமாந்தரக்கதிர்கள்
parallel resonance circuitசமாந்தரப்பரிவுச்சுற்று
parallel triggeringசமாந்தரப்பொறிப்பு
parallelopiped of forcesவிசையிணைகரத்திண்மம்
paramagnetic resonanceபரகாந்தப்பிரிவு
paramagnetic substanceபரகாந்தப்பதார்த்தம்
parametric equationsசாராமாறிச்சமன்பாடுகள்
parametric representationசாமாமாறிவகைக்குறிப்பு
parasitic oscillationsஒட்டுண்ணியலைவுகள்
paraxial raysஅச்சயற்கதிர்கள்
parent elementதாய்மூலகம்
parent-daughter activityதாய்மகளுயிர்ப்பு
paris bureau of standardsபரிசுநியமவளவையலுவலகம்
parameter(கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு.

Last Updated: .

Advertisement