இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
peltier effectபெல்ரியர்விளைவு
pelletசிறுநிரல்,அடர் துகள்,குளிகை,சிறுதுண்டு, சிறுஉருண்டை
peak loadஉச்சச்சுமை
peak valueஉச்சப்பெறுமானம்
paulis verbotபெளலியின் வேபோற்று
peak current valueஉச்சவோட்டப்பெறுமானம்
peak inverse voltageஉச்சத்தலைகீழுவோற்று
peak or maximum value of alternating currentஆடலோட்டயர்வுப்பெறுமானம்
peak value of electromotive forceமின்னியக்கவிசையுயர்வுப்பெறுமானம்
peaking circuitஉச்சமடைவிக்குஞ்சுற்று
peltier coefficientபெற்றியர்குணகம்
peltier heatபெற்றியர் வெப்பம்
pelton wheelபெற்றன்சில்லு
pencil of raysகதிர்க்கற்றை
pendant dropதொங்கற்றுளி
pendulum analogyஊசலொப்புமை
penetrating componentஊடுருவுகூறு
pedalநெம்படி, இயந்திர மிதிகட்டை, இசைக்கருவியின் மிதிபலகை, (இசை.) நீள் கவிவிசைப்பு, வைக்கோலின் திண்ணிய அடித்த்ள், வைக்கோல் புரி, (பெ.) காலடிக்குரிய, சிப்பியினத்தின் காலடி உறுப்புச் சார்ந்த, (வினை.) நெம்படியை மிதித்தோட்டு, இயந்திரத்தை மிதித்தியக்கு, இசைக்கருவி மிதிகட்டையை மிதித்தியக்கு, இசைக்கருவி இயக்கு.
pedestalநிலைமேடை, சிலை அடிப்பீடம், தூண் அடிக்கட்டை, கால்புழை மேசையின் ஆதாரக்கல், இயந்திர உருளையின் பக்கப் பிடிப்பாதாரம், இயங்கியல் நிலையடுக்கு, அடிப்படை, ஆதாரம், (வினை.) பீடத்தின் மீதமை, பீடத்தின் மீது ஆதாரமாக்கு.
pelletகுறும் பந்து, குளிகை, இரவைக்குண்டு, நாணயங்கள் முதலியவற்றின் மீதுள்ள சிறு குமிழ் வடிவம், (வினை.) தாள் உருண்டையால் அடி, தாள் சுருட்டி எறி.
pendulumஊசற் குண்டு, மணிப்பொறியின் ஊசலி, ஊசலாடும் ஆள், ஊசலாடும் பொருள்.

Last Updated: .

Advertisement