இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
penetrating component of cosmic raysஅண்டக்கதிரினுட்புகுகூறு
penetrating orbitஊடுருவொழுக்கு
penetrating particleஊடுருவுதுணிக்கை
penetrating powerஊடுருவுவலு
penetrating radiationஊடுருவுகதிர்வீசல்
penetrating showersஊடுருவுபொழிவுகள்
pentagrid converterஐநெய்யரிமாற்றி
pentane lampபெந்தேன் விளக்கு
pentode amplifierஐவாய்ப்பெருக்கி
peppers ghostபெப்பரின் பேய்
percentage errorசதவீதவழு
percentage of modulationsகமகச்சதவீதம்
percussion instrumentமோதுகைக்கருவி
perfect conductorநிறைகடத்தி
penetrationதுளைத்தல்
penetrationஊடுருவல், ஊடுபுகல்
penetrationஉட்செலுத்துதல்
penumbraநிறைவு அணுகு நிழல்
percentageசதவீதம்,நூற்றுவீதம்
pentodeஐம்முனையம்
perfect differentialநிறைநுண்ணெண்
penetrationஉட்புகுவு, ஊடுறுவல்.
pentagonஐங்கோணம், ஐந்து பக்கங்களுள்ள உருவம்.
pentodeகம்பியில்லாத தந்தி தடுக்கிதழ்கள் வகையில் ஐந்து மின்வாய்கள் கொண்ட.
penumbraஅரைநிழற் கூறு, நிலவுலகு திங்கள் இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம், கதிரவன் கறைப் பொட்டுச் சூழ்ந்த இளங்கரும் பகுதி.
percentageநுற்று விழுக்காடு, சதவீதம்.

Last Updated: .

Advertisement