இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
partial pressureபகுதியமுக்கம்
particleதுணிக்கை,துகள்
particleதுகள்
partial eclipseகுறைக்கிரகணம்
parsevals theoremபாசவாலின்றேற்றம்
parsons turbineபாசனின் சுழல்சக்கரம்
part, denominatorபகுதி
partial conductivityபகுதிக்கடத்துதிறன்
partial densityபகுதியடர்த்தி
partial differentialபகுதிவகையீடு
partial differential equationபகுதிவகையீட்டுச்சமன்பாடு
partial polarisationபகுதிமுனைவாக்கம்
partial refractionபகுதிமுறிவு
partialsபகுதிகள்
partials diffusionபகுதிப்பரவல்
partials fractionsபகுதிப்பின்னங்கள்
partials reflectionபகுதித்தெறிப்பு
partials tonesபகுதித்தொனிகள்
partials transmissionபகுதிச்செலுத்தல்
parityஒப்புமை, சரிசமநிலை, திருக்கோயில் உறுப்பினர்கள் அல்லது குருமார்களிடையே சரிசமத்துவம், இணை, சமம், ஒப்பு, வேற்று நாணயத்தில் சரிசம மதிப்பு.
parsecவான் விகலை அலகு, நிலவுலகின் நிகர ஆரத்தொலைவின் காட்சியிட மாற்றத்தால் ஏற்படும் ஒருவிகலை நோக்குக் கோண வேறுபாட்டுக்குரிய விண்மீன்களின் தொலைவு.
particleதுகள், பொடி, சிறுதுண்டு, துணுக்கு, அணுக்கூறு, இடைச்சொல், முன்னிணைவு, பின்னிணைவு.

Last Updated: .

Advertisement